forest department

img

நீலகிரியில் உலவும் டி23 புலியைக் கொல்ல வேண்டாம் - வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் 

நீலகிரியில் உலவும்  ஆட்கொல்லி புலியைக் கொல்ல வேண்டாம் என வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

img

மீண்டும் வனத்துறைக்கு நிலத்தை வழங்க முடிவு... அரசு ரப்பர் கழகம் முற்றிலும் முடங்கும் அபாயம்

நடவடிக்கைகள் காரணமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது....

img

வனத்துறை சார்பில் ரூ.9.50 லட்சம் மதிப்பிலான மரங்கள் ஏலம்

மேட்டுப்பாளையத்தில் வனத்திற்குள் வீசும் பலத்த காற்றில் சாய்ந்த மரங்கள், மரக்கடத்தலின் போது பிடிபட்ட மரங்கள் என ரூ.9.50 லட்சம் மதிப்பிலான மரங்கள் ஏலம் விடப்பட்டன.

img

20 கிராமங்களுக்கான சாலையை தடுக்கும் வனத்துறை கவலைப்படாத வருவாய்த்துறை: மக்கள் ஆவேசம்

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்  குறிச்சி வட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக் கூடிய சாலையில் 400 மீட்டர் சாலை போட வனத்துறை தடுப்பதால் வனத்துறை அனுமதி கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;